LATEST SCRAP RATES - WASTE PAPER - BOARD ITEMS - COIMBATORE AREA LATEST RATES - Coimbatore
வேஸ்ட் மில் போர்டு சோத்து அட்டை விலை RS: 5.00 கிலோவுக்கு
வேஸ்ட் பேப்பர் மொத்த வியாபாரியின் கொள்முதல் விலை
டெலிவரி கொடுக்க வேண்டிய ஏரியா உங்கள் இடத்திற்கே வண்டியை அனுப்பி வைப்போம் உங்கள் ஆட்களைக் கொண்டு வண்டியில் ஏற்றி அனுப்பி வையுங்கள்.
பேமென்ட் விபரம் 04 PAYMENT PERIOD - MODE OF PAYMENT - யார் தருவது
வேஸ்ட் அட்டை விலையை பற்றி கருத்து சோத்து அட்டைகளை வாங்கும் மில்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
பவானிசாகரில் உள்ள ஒரு முதிர்ந்த அனுபவஸ்தரான வேஸ்ட் பேப்பர் வியாபாரி இதை தெரிவிப்பவர்
0
குவாலிட்டி சோத்து அட்டைக்கான பொதுவான தரத்தை எதிர்பார்க்கிறோம்.
பேக்கிங் குறித்து சோத்து அட்டைகளை வண்டியில் ஏற்றி அனுப்பி வைப்பதில் பேக்கிங்குக்கு பெரிய முக்கியத்துவமில்லை
எடை உங்கள் அருகிலுள்ள எலக்ட்ரானிக் வேபிரிட்ஜ்-ல் வந்த வண்டியை எடையிட்ட சீட்டு போதும்
மினிமம் அளவு 3 டன்
அரசு வரிகள் பற்றி சரக்குக்குரிய GST Tax-ஐயும் சேர்த்து செட்டில் செய்து விடுகிறோம்.
எங்களது வேலை நேரம்-விடுமுறை பிரதி வெள்ளிக்கிழமை விடுமுறை
எனப்படுவது: மில் போர்டு / சோத்து அட்டை
இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 02.08.2025

உங்களது கருத்தை தெரிவிக்க இங்கு கிளிக் பண்ணவும் testLEAVE A MESSAGE