LATEST SCRAP RATES - WASTE PAPER - NEWS PAPER ITEMS - COIMBATORE AREA LATEST RATES - Coimbatore
பழைய இங்கிலீஸ் நியூஸ் பேப்பர் விலை RS: 21.00 கிலோ ஒன்றிற்கு
உங்கள் இடத்திற்கே வந்து பழைய நியூஸ் பேப்பர்களை வாங்கிக் கொள்ளும் வியாபாரி-ன் கொள்முதல் விலை
டெலிவரி ஏரியா உங்கள் இடத்திற்கே ஆட்டோவை அனுப்பி எடுத்துக் கொள்கிறோம்
பேமென்ட் விபரம் டெலிவரி எடுத்ததற்கு அடுத்த நாள் உங்கள் இடத்திற்கே கொண்டு வந்து கொடுத்து விடுகிறோம்
பழைய நியூஸ் பேப்பர் விலை பற்றி கருத்து நீண்ட காலமாக இந்த விலையே தொடர்கிறது
கோவையில் 55 வருடங்களுக்கும் மேலாக நியூஸ் பேப்பர் வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கிற ஒரு வியாபாரி இதை தெரிவிப்பவர்
0
எதிர்பார்க்கும் குவாலிட்டி நியூஸ் பேப்பர் நனைந்து இருக்க கூடாது - அழுக்கடைந்து (அ) ஆயில் பட்டு இருக்க கூடாது. நூலால் ஒவ்வொரு நாள் நியூஸ் பேப்பரும் இணைக்கப்பட்டிருந்தால் இவ் விலை பொருந்தாது.
பேக்கிங் குறித்து பத்து கிலோ கட்டுகளாக சணல் அல்லது பிளாஸ்டிக் கயறு கொண்டு கட்டி சிறு சிறு சிப்பமாக்கித் தர வேண்டும்.
லோடு ஏற்றிக் கொள்வது சிறு சப்போர்ட் பண்ணினால் போதும், நாங்களே ஏற்றிக் கொள்வோம்.
எடை ஒன்றிரண்டு 10 கிலோ கட்டுகளை செக் பண்ணி எடுத்துக்கொள்வோம்.
மினிமம் அளவு 300 கிலோவுக்கு மேல் சேர்ந்திருந்தால் போதும் நாங்கள் வரத் தயாராக உள்ளோம்.
வேலை நேரம் காலை 10.00 முதல் இரவு 8.00 வரை ஞாயிரு விடுமுறை.
இங்கிலீஸ் நியூஸ் பேப்பர் எனப்படுவது: HINDU, INDIAN EXPRESS, FINANCIAL EXPRESS, ECONOMIC TIMES செய்தித் தாள்கள் மட்டும்
இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 29.07.2025

உங்களது கருத்தை தெரிவிக்க இங்கு கிளிக் பண்ணவும் testLEAVE A MESSAGE
உபயோகித்த தமிழ் நியூஸ் பேப்பருக்கு விலை RS: 16.00 கிலோவுக்கு
ஓல்ட் நியூஸ் பேப்பர்களை தங்களது இடத்திற்கு கொண்டு வந்து கொடுத்தால் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்பவர்-ன் விலை பார்ட்டிகளில் இடத்தில் போய் எடுத்துக் கொள்வதும் உண்டு.
டெலிவரி கொடுக்க வேண்டிய ஏரியா கொண்டுவந்து கொடுப்பதாயின் கோவை 1 புரூக்பீல்ட்ஸ் அருகில் வந்து தர வேண்டும்.
பேமென்ட் விபரம் உடனடி
பழைய நியூஸ் பேப்பர் விலை பற்றி கருத்து தீபாவளி சமயத்தில் விலை கூடுதலாக சந்தர்ப்பம் உள்ளது.
நியூஸ் பேப்பர் வியாபாரத்தில் பிரபலமா ஒரு வியாபாரி இதை தெரிவிப்பவர்
0
எதிர்பார்க்கும் குவாலிட்டி ஈரம் தவிர்க்கப்பட வேண்டும் கசங்கிய பேப்பர்கள் ஆகாது, நியூஸ் பேப்பரோடு அவ்வப்போது இணைத்துக் கொடுக்கப்படும் சிறு புத்தகங்கள் இதில் சேராது
பேக்கிங் குறித்து 10 கிலோ கட்டுகளாக்க வில்லையானால் மேற்சொன்ன விலையிலிருந்து ரூ 1.00 குறைத்து கணக்கிடப் படும்.
எடை உங்கள் முன்னிலையில் எடைகள் செக் பண்ணப்படும்.
வேலை நேரம் காலை 10.00 முதல் இரவு 8.00 வரை ஞாயிரு கடை உண்டு.
தமிழ் நியூஸ் பேப்பர் எனப்படுவது: படித்தபின் மடிப்பு கலையாமல் அடுக்கி வைக்கப்பட்ட தமிழ், மலையாளம், ஹிந்தி நியூஸ் பேப்பர் மட்டுமே
இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 30.07.2025

உங்களது கருத்தை தெரிவிக்க இங்கு கிளிக் பண்ணவும் testLEAVE A MESSAGE