LATEST SCRAP RATES - WASTE PAPER - COLOUR RECORD PAPER GRADES - COIMBATORE AREA LATEST RATES - Coimbatore

வாழ்க வளமுடன் thank you

டெலிவரி கொடுக்க வேண்டிய ஏரியா கோவை எல் & டி ரிங்ரோடு - பட்டணம் ஏரியாவிலுள்ள இவர்களது ஷெட்டுக்கு ஏதாவது ஒரு வண்டியில் கொண்டு போய் கொடுக்க வேண்டும்

பேமென்ட் விபரம் கலர் ரெக்கார்ட் பேப்பரை இறக்கி 2 நாட்களில் பேமென்ட் செட்டில் செய்யப்படும்.

இதை தெரிவிப்பவர் கோவையில் பேப்பர் ஸ்கிராப்புகளை பேலிங் செய்து பேப்பர் மில்லுக்கு அனுப்பி வைக்கும் ஒரு சில வியாபாரிகளின் இவர்களும் ஒருவர்.

இப்போதைக்கு சரியாக பிடிபடவில்லை மாறினால் நாங்களும் உடனே மாறிவிடுவோம் என்கின்றனர். கலர் ரெக்கார்ட் பேப்பர் விலை மாறுமா - இவர்களது கருத்து

0

எதிர்பார்க்கும் குவாலிட்டி பீ பீ இருக்கக் கூடாது - ஈரம் இருக்க கூடாது - இத்துப்போனது கலந்து இருக்க கூடாது - இவ்விஷயத்தில் இவர்களது அன்லோடிங் சூப்ரவைசரின் முடிவே இறுதியானது.

பேக்கிங் குறித்து போரா சாக்கு பைகள் அல்லது லூஸ் அயிட்டமாகவும் வாங்கிக் கொள்கிறோம்.

எடையிடுதல் பற்றிய விபரம் இவர்களது இடத்திற்கு அருகிலுள்ள வேபிரிட்ஜ் -ல் உங்களது செலவில் எடை போட்டு வாங்கி வரும் எடை சீட்டை இவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

மத்திய மாநில அரசு வரிகள் பில் இல்லாமல் கொண்டு வரப்படும் பாக்ஸ் கிராப்ட்டை வாங்குவதில்லை அட்டைகளை இறக்கிக் கொள்ள முறையான பில் தேவை

மினிமம் அளவு 5 கிலோவோ 50 டன்னோ எவ்வளவு அட்டைகளை கொண்டு வந்தாலும் வாங்கிக் கொள்வோம்

கலர் ரெக்கார்ட் எனப்படுவது: பில் காப்பிகள் - கலர் பேப்பர்கள் - பைல் காப்பி பேப்பர்கள் - கலர் வவுச்சர்கள் பேப்பர்கள் போன்றவை

இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 03.08.2025

உங்களது கருத்தை தெரிவிக்க இங்கு கிளிக் பண்ணவும் testLEAVE A MESSAGE

Share